தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒரே மேடையில் ர‌ஜினி, அமிதாப்

Go down

ஒரே மேடையில் ர‌ஜினி, அமிதாப் Empty ஒரே மேடையில் ர‌ஜினி, அமிதாப்

Post  ishwarya Wed Apr 24, 2013 6:16 pm

ர‌ஜினி, அமிதாப் நட்பு உலகறிந்தது. நான் கிங் என்றால் அமிதாப் எம்பரர் என அமிதாப்பச்சனை எப்போதும் உயர்த்திப் பேசுவது ர‌ஜினியின் வழக்கம்.

எந்திரனின் இந்திப் பதிப்பு நேரடி இந்திப் படங்களுக்கு இணையான பிரமாண்டத்துடன் வெளியாக உள்ளது. முதல்கட்டமாக இன்று எந்திரனின் இந்திப் பாடல்களை வெளியிடுகின்றனர்.

இந்த விழாவில் ர‌ஜினி, ஷங்கர், கலாநிதி மாறன், ஐஸ்வர்யாராய் ஆகியோருடன் சிறப்பு விருந்தினர்களாக அமிதாப்பச்சனும், ஷாருக்கானும் கலந்து கொள்கிறார்கள். ஷங்கர் எந்திரன் கதையை ஷாருக்கானிடம் சொன்னதும், அவர் கடைசி நிமிடத்தில் எந்திரனில் நடிக்காமல் பின் வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.

உடல்நலக்குறைவு காரணமாக அமீர்கான் விழாவில் கலந்து கொள்ள இயலாது என தெ‌ரிவித்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum