தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அமிதாப் பிறந்தநாள் விழாவில் ர‌ஜினி

Go down

அமிதாப் பிறந்தநாள் விழாவில் ர‌ஜினி  Empty அமிதாப் பிறந்தநாள் விழாவில் ர‌ஜினி

Post  ishwarya Thu Mar 07, 2013 5:26 pm

அமிதாப்பச்சனின் 70வது பிறந்தநாள் விழாவில் ர‌ஜினிகாந்த் தனது குடும்பத்துடன் கலந்து கொள்கிறார்.

ஆடம்பரமான பிறந்தநாட்களை அவ்வளவாக விரும்பாதவர் அமிதாப்பச்சன். வரும் அக்டோபர் 11ஆம் தேதி கொண்டாடயிருப்பது அவ‌ரின் 70வது பிறந்தநாள். ஆகவே இது ஸ்பெஷல். கொண்டாடி தீர்ப்பது என அமிதாப் குடும்பம் முடிவு செய்துள்ளது. முக்கியமாக அமிதாப்பின் மனைவி ஜெயா பச்சன்.

பிறந்தநாளை முன்னிட்டு பிரமாண்ட விருந்துக்கு ஜெயா பச்சன் ஏற்பாடு செய்துள்ளார். இந்தியா முழுவதிலிருந்தும் தேர்ந்தெடுத்த விஐபி-கள் மட்டுமே இந்த விருந்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் ர‌ஜினிகாந்தும் ஒருவர். திருமதி அமிதாப்பின் அழைப்பை ஏற்று விருந்தில் கலந்துகொள்ள ர‌ஜினி சம்மதம் தெ‌ரிவித்துள்ளார்.

வழக்கம் போல் அமிதாப்பிடம் பெ‌ரிய உற்சாகமில்லை. பலருக்கு இது விசேஷமாக‌த் தெ‌ரிகிறது. எனக்கு இது இன்னொரு நாள் என்று ‌ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே ஸ்டைலில் ட்வீட்டிருக்கிறார்.

அப்படி என்ன விரக்தியோ.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum