ப்ரியதர்ஷனின் எய்ட்ஸ் படத்தில் அமீர் கான்!
Page 1 of 1

எய்ட்ஸ்
நோயை மையப்படுத்தி நீண்டகாலமாக படம் இயக்க திட்டமிட்டு வரும் ப்ரியதர்ஷன்
இம்முறை அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறார். இப்படத்தின்
நாயகனாக பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமீர்கான் நடிப்பார் எனத் தெரிகிறது.
இதுகுறித்து டைரக்டர் ப்ரியதர்ஷன் கூறுகையில், எய்ட்ஸை மையப்படுத்தி படம்
இயக்க இருப்பது உண்மை தான். ஆனால் இப்படத்திற்கான கதை இன்னும் முழுமை
அடையவில்லை. 2009ம் ஆண்டு முதலே இப்படத்தை இயக்க திட்டமிட்டு வந்தேன்.
ஆனால் பல்வேறு காரணங்களால் இப்படத்தை இயக்க முடியாமல் போனது. இப்படத்தில்
நடிக்க அமீர் கானிடம் பேசியுள்ளோம். அவரும் நடிப்பதாக கூறியுள்ளார் என்று
ப்ரியதர்ஷன் தெரிவித்து இருக்கிறார்.
தற்போது ப்ரியதர்ஷன் கமால் தமால் மலாமால் என்ற படத்தை இயக்க உள்ளார்.
இப்படத்திற்கு அடுத்தப்படியாக ஏய்ட்ஸ் பற்றிய படத்தை இயக்குவார் எனத்
தெரிகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் பாட்டு, காமெடி போன்ற மசாலா
அயிட்டங்கள் எதுவும் இல்லாமல் உருவாக இருக்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அமீர் படத்தில் பரத்!
» விக்ரமன் படத்தில் அமீர்
» விக்ரமன் படத்தில் அமீர்
» கமல் படத்தில் இயக்குனர் அமீர்?
» பாரதிராஜா படத்தில் அமீர் இல்லை
» விக்ரமன் படத்தில் அமீர்
» விக்ரமன் படத்தில் அமீர்
» கமல் படத்தில் இயக்குனர் அமீர்?
» பாரதிராஜா படத்தில் அமீர் இல்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum