கமல் படத்தில் இயக்குனர் அமீர்?
Page 1 of 1
கமல் படத்தில் இயக்குனர் அமீர்?
இதுதான் கோடம்பாக்கத்தின் ஹhட் டாபிக். டீக்கடையில் நாலு பேர் சேர்ந்தால் விஸ்வரூபத்தில் அமீர் நடிக்கிறாரா என்று கேட்டுவிட்டுதான் டீயையே ஊத ஆரம்பிக்கிறார்கள்.
என்ன விவகாரம்?
விஸ்வரூபம் படத்தில் கெஸ்ட் ரோலில் அமீர் நடிக்கிறார் என்று செய்திகள் கடந்த இரண்டு நாட்களாக சுழன்றடிக்கிறது. கமலின் அலுவலம் இதற்கு இன்னும் மறுப்பு தொpவிக்கவில்லை. அதனால் விஷயம் உண்மைதான் என்கிறார்கள்.
விஸ்வரூபத்தை வெளியிட காலநிலை இப்போதுதான் தகைந்து வருகிறது. இந்த நேரத்தில் முஸ்லீம் அமைப்பு ஒன்று பிரச்சனையை கிளப்பியுள்ளது. அமீர் முஸ்லீம் என்பதால் அவர் நடித்த படம் முஸ்லீம்களுக்கு எதிரானதாக இருக்காது என்ற நம்பிக்கை தானாக உருவாகும். பிரச்சனையை கிளப்பியவர்களுக்கு வார்த்தையே இல்லாமல் பதில் சொல்லிவிடலாம்.
இதற்காகதான் கமல் அமீருக்கு கெஸ்ட் ரோல் தரப்போகிறார் என்கிறார்கள் ரொம்ப டீப்பாக சிந்திக்கக் கூடியவர்கள்.
உலக நாயகன்தான் இதெல்லாம் உண்மையா என்று விளக்க வேண்டும்.
கமல் படம் இயக்குனர் அமீர்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அமீரின் ஆதி-பகவன் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம்: இயக்குனர் அமீர்
» ‘அன்புள்ள கமல்’ படத்தில் ரஜினி பற்றி கமல்!
» கமல் அவசரப்படக் கூடாது: அமீர்
» விஸ்வரூபம் விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும்: இயக்குனர் அமீர் வேண்டுகோள்
» அமீர் படத்தில் பரத்!
» ‘அன்புள்ள கமல்’ படத்தில் ரஜினி பற்றி கமல்!
» கமல் அவசரப்படக் கூடாது: அமீர்
» விஸ்வரூபம் விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும்: இயக்குனர் அமீர் வேண்டுகோள்
» அமீர் படத்தில் பரத்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum