தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹாலிவுட்டில் கமல்

Go down

ஹாலிவுட்டில் கமல் Empty ஹாலிவுட்டில் கமல்

Post  ishwarya Wed Apr 03, 2013 6:08 pm

கமல்ஹாசன் ஹாலிவுட் சென்றிருக்கிறார். பட வேலைகளுக்காகவும், சினிமா
குறித்து அதிகம் தெ‌ரிந்து கொள்வதற்காகவும் பல வருடங்களாக கமல் ஹாலிவுட்
சென்றிருக்கிறார். ஆனால் இது ஸ்பெஷல்.
மேட்‌ரிக்ஸ், பீட்டர் ஜாக்ஸனின் லார்ட் ஆஃப் தி ‌ரிங்ஸ் போன்ற
பிரமாண்டப் படங்களை தயா‌ரித்த Barrie M Osborne கமலின் விஸ்வரூபம் குறித்து
கேள்விப்பட்டிருக்கிறார். படத்தைப் பார்க்க வேண்டும் என்று ஹாலிவுட்டின்
பிரபல மேக்கம் மேனும், கமல் படங்களில் தொடர்ந்து பணியாற்றி வருபவருமான
மைக்கேல் வெஸ்டோர் மூலம் தெ‌ரிவித்திருக்கிறார்.

Barrie M Osborne க்கு விஸ்வரூபத்தை திரையிட்டு காட்டவே இந்தமுறை
அமெ‌ரிக்கா சென்றிருக்கிறார் கமல். கமலின் அடுத்தப் படம் குறித்த
எதிர்பார்ப்பை இந்த சந்திப்பு நிச்சயம் அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும்
என நம்பலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum