தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹாலிவுட்டில் வெளியாகும் விஸ்வரூபம்!

Go down

ஹாலிவுட்டில் வெளியாகும் விஸ்வரூபம்! Empty ஹாலிவுட்டில் வெளியாகும் விஸ்வரூபம்!

Post  ishwarya Mon Apr 08, 2013 11:48 am

விஸ்வரூபம் படத்தை ஹாலிவுட்டிலும் வெளியிட முயற்சி நடப்பதாக செய்திகள்
வெளியாகியுள்ளன. நடிகர் கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடிக்கும் புதிய படம்
விஸ்வரூபம். இப்படத்தின் பட்ஜெட் 100 கோடி. இப்படத்தை ஹாலிவுட்டில்
வெளியிட முயற்சி செய்துகொண்டிருக்கிறார் கமல். இதற்காக வார்னர் பிரதர்ஸ்
படத்தயாரிப்பு நிறுவனத்திடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
உலகளவில் தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்பதுதான் விஸ்வரூபம் படத்தின்
கதை. இப்படத்தில் ஆன்ட்ரியாவுக்கு முக்கிய வேடம் கொடுத்திருக்கும்
கமல்ஹாசன், படத்தில் இடம்பெறும் பெண் பாத்திரங்களைத் தேர்வு செய்யும்
முக்கிய பொறுப்பையும் அவரிடமே வழங்கியிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜன.25ல் விஸ்வரூபம் வெளியாகும்: கமல்
» நாளை 800 திரையரங்குகளில் இந்தியில் வெளியாகும் விஸ்வரூபம்: கமல் மும்பை பயணம்.
» ‘விஸ்வரூபம்’ வெளியாகும் தியேட்டர்களில் இன்று 'கடல்', 'டேவிட்' படங்கள் ரிலீஸ்: கமலுக்கு மேலும் ஒரு சிக்கல்
» ஜனவரி 25ம் தேதி 'விஸ்வரூபம்' வெளியாகும் - கமல்
» விஸ்வரூபம் இரண்டாம் பாகம் இந்த ஆண்டில் வெளியாகும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum