தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

துப்பாக்கி இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமாருடன் ஆட்டம் போடும் விஜய்

Go down

துப்பாக்கி இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமாருடன் ஆட்டம் போடும் விஜய் Empty துப்பாக்கி இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமாருடன் ஆட்டம் போடும் விஜய்

Post  ishwarya Fri Mar 22, 2013 2:19 pm



துப்பாக்கி இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமாருடன் இணைந்து விஜய் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட இருக்கிறார்.

கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். இப்போது துப்பாக்கி திரைப்படம் இந்தியில் பிஸ்டல் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தமிழைத் தொடர்ந்து இந்தியிலும் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸே இயக்குகிறார். இதில் விஜய் கதாபாத்திரத்தில் அக்ஷயக் குமாரும், காஜல் கதாபாத்திரத்தில் சோனக்ஷி சின்ஹாவும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் துப்பாக்கி இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமாருடன் இணைந்து விஜய் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கெனவே பிரபுதேவா இயக்கிய ரவுடி ரத்தோர் திரைப்படத்தில் அக்ஷய் குமார்-விஜய் கூட்டணி இணைந்து ஆடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» துப்பாக்கி இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமாருடன் ஒரு பாட்டுக்கு ஆடும் விஜய்
» பிரபுதேவா இயக்கும் இந்தி படத்தில் அக்ஷய் குமாருடன் விஜய் நடனம்: சம்பளம் வாங்காமல் நடித்தார்
» விஜய் அசத்தல் ஆட்டம் … பாராட்டிய அக்ஷய் குமார்!
» இந்திப் படத்தில் விஜய் அட்டகாச ஆட்டம்- வாயடைத்துப் போன இந்தி நடிகர்கள்!
» துப்பாக்கி இந்தியில் அக்ஷய், ப்ரணித்தா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum