தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபத்தால் நஷ்டம் ஏற்பட்டால், கமலின் அடுத்த படத்தில் சம்பளம் வாங்காமல் நடிப்பேன்: ரஜினி உருக்கம்

Go down

விஸ்வரூபத்தால் நஷ்டம் ஏற்பட்டால், கமலின் அடுத்த படத்தில் சம்பளம் வாங்காமல் நடிப்பேன்: ரஜினி உருக்கம் Empty விஸ்வரூபத்தால் நஷ்டம் ஏற்பட்டால், கமலின் அடுத்த படத்தில் சம்பளம் வாங்காமல் நடிப்பேன்: ரஜினி உருக்கம்

Post  ishwarya Sat Mar 16, 2013 5:47 pm

கமலின் விஸ்வரூபம் வெளியாவதில் தடை, தடைக்கு மேல் தடை என பிரச்சினை நீண்டுகொண்டே போகிறது. இந்நிலையில், நேற்று திரையுலக பிரமுகர்கள் பலரும் கமலை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறியதோடு, தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

சினிமாத் துறையினர் மட்டுமின்றி இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் யுவராஜூம், சில முஸ்லீம் அமைப்புகளின் தலைவர்களும் கமலை நேரில் சந்தித்து தங்களது ஆதரவுகளை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கமலின் நீண்டகால நண்பரும், சக கலைஞருமான ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன் கமலின் விஸ்வரூபத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த படத்திற்கு மீண்டும் தடை விதித்தது குறித்து அவர் குறிப்பிடுகையில், கமலுக்கு விஸ்வரூபம் படத்தால் நஷ்டம் ஏற்பட்டால், கமலின் இயக்கும் அடுத்த படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்து அந்த நஷ்டத்தை சரிகட்டுவேன் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, நடிகர் விஜய்-யும் விஸ்வரூபம் வெளியாகும்வரை தான் நடித்துக் கொண்டிருக்கும் ‘தலைவா’ படத்தின் வேலைகள் துவங்காது என்றும் கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விஸ்வரூபத்தால் நஷ்டம் ஏற்பட்டால், கமலின் அடுத்த படத்தில் சம்பளம் வாங்காமல் நடிப்பேன்: ரஜினி உருக்கம்.
» பிரபுதேவா இயக்கும் இந்தி படத்தில் அக்ஷய் குமாருடன் விஜய் நடனம்: சம்பளம் வாங்காமல் நடித்தார்
» அடுத்த மாதம் கோச்சடையான் படத்தில் நடிப்பேன் – ரஜினிகாந்த் பேட்டி
» சம்பளம் வாங்காமல் நடித்த நயன்தாரா.
» கமலின் பேட்டியால் எனது இதயத்தில் ரத்தம் கசிந்தது! தனுஷ் உருக்கம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum