தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

3டி நடனம் படத்தில் பிரபுதேவா

Go down

3டி நடனம் படத்தில் பிரபுதேவா Empty 3டி நடனம் படத்தில் பிரபுதேவா

Post  ishwarya Tue Mar 26, 2013 5:06 pm



பல்வேறு மொழிகளில் நடனம் குறித்த 3 டி படத்தை நடன இயக்குநராக இருந்து இயக்குநராக மாறியுள்ள ரெமொ டிளெசா எடுக்க உள்ளார். இப்படத்திற்கு எடிபடி கேன் டேன்ஸ் (ஏபிசிடி) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் தமிழ் படத்திற்கு நடனம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் நடிகரும், நடன இயக்குநருமான பிரவு தேவா மிக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இது எனது கனவு படம் என்று கூறியுள்ள டிசௌசா, இக்கதையை பிரபு தேவாவை மனதில் வைத்துக் கொண்டுதான் எழுதியுள்ளேன் என்கிறார்.

மற்றொரு நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யாவும் இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் மற்றுமொரு சிறப்பும் உள்ளது. சர்வதேச நட்சத்திரமான லாரன் கோட்டிப் இப்படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக நடிக்கிறார்.

இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பது குறித்து பிரபுதேவா கூறுகையில், கேமரா முன்பு நடிப்பதை விட நடனமாடுவது எனக்குப் பிடிக்கும். மீண்டும் அதுபோன்றதொரு சந்தர்ப்பம் கிடைத்திருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடன் இன்னும் நிறைய இளைஞர்கள் இப்படத்தில் நடிக்க உள்ளனர். இந்த இளைஞர்கள் பட்டாளத்துடன் இருக்கும் போது நானும் ஒரு மாணவனைப் போல உணர்கிறேன் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பிரபுதேவா இயக்கும் இந்தி படத்தில் அக்ஷய் குமாருடன் விஜய் நடனம்: சம்பளம் வாங்காமல் நடித்தார்
» ஐ.பி.எல். கிரிக்கெட் துவக்க விழாவில் பிரபுதேவா நடனம்
» விக்ரம் படத்தில் ஸ்ரேயா, ரீமாசென் நடனம்
» தில்லு முல்லு படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் யுவன்சங்கர் ராஜா நடனம்
» விளம்பர படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் - நமீதா நடனம்: படப்பிடிப்பில் ரசிகர்கள் முற்றுகை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum