தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தனுஷ் படம்! ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்பணி தொடக்கம்!!

Go down

தனுஷ் படம்! ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்பணி தொடக்கம்!! Empty தனுஷ் படம்! ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்பணி தொடக்கம்!!

Post  ishwarya Wed Apr 03, 2013 2:14 pm

தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் பணியை ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கிவிட்டார். கொலவெறி பாடல் மூலம் உலகப்புகழ் பெற்ற நடிகர் தனுஷ் இப்போது இந்தியில் ரஞ்சனா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு அடுத்து வந்தே மாதரம் புகழ் பாடலை டைரக்ஷ்ன் பண்ணிய பரத்பாலா படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு மரியான் என்று பெயர் வைத்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பது ஆஸ்கர் நாயகர் ஏ.ஆர்.ரஹ்மான். மரியான் படத்தின் சூட்டிங் ஆரம்பிக்காவிட்டாலும், படத்திற்கான இசையமைப்பு பணியில் இப்போதே இறங்கிவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். அதற்குள் 2 பாடல்களுக்கு இசையமைப்பு பணியை முடித்துவிட்டாராம். இதை ஏ.ஆர்.ரஹ்மானும் உறுதிப்படுத்தியுள்ளார். தான் பரத்பாலாவின் மரியான் படத்தில் இரண்டு பாடல்களுக்கு இசையமைப்பு பணியை முடித்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum