தனுஷ் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை
Page 1 of 1
தனுஷ் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை
பாலிவுட் படமான ரஞ்சனாவை இயக்குநர் ஆனந்த் தமிழில் ரீமேக் செய்கிறார். இப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். வாரணாசியில் நடக்கும் கதையை அடிப்படையாகக் கொண்டது என்பதால் படத்தின் சில காட்சிகள் வாரணாசியில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு இசை மிகவும் முக்கியம் என்று கருதிய தயாரிப்பு வட்டம் அதற்கு சரியான தேர்வையும் செய்துள்ளது. ஆம். ரஞ்சனா படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
இப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைவது குறித்தும், அவருடன் பணியாற்றுவது குறித்தும் மிகவும் ஆவலோடு இருப்பதாகவும் படத்தின் இயக்குநர் ஆனந்த் ராய் கூறியுள்ளார்.
இப்படம் அழகான காதல் கதையை மையமாகக் கொண்டிருப்பதால், ரொமான்டிக் பாடல்களுக்கு இசையமைப்பதில் சிறந்தவராக ஏ.ஆர். ரஹ்மானை தேர்வு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தனுஷ் நடிக்கும் 3 – படத்திற்கு இணையதளங்களில் தடை
» ஏ.ஆர்.ரஹ்மான் ஆல்பத்தில் தனுஷ்…!
» ரஹ்மான் இசையில் தனுஷ் பாடல்
» தனுஷ் படம்! ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்பணி தொடக்கம்!!
» தனுஷ் படத்தில் இணையும் யுவன், ரஹ்மான்!
» ஏ.ஆர்.ரஹ்மான் ஆல்பத்தில் தனுஷ்…!
» ரஹ்மான் இசையில் தனுஷ் பாடல்
» தனுஷ் படம்! ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்பணி தொடக்கம்!!
» தனுஷ் படத்தில் இணையும் யுவன், ரஹ்மான்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum