மழையால் விக்ரமின் தாண்டவம் படப்பிடிப்பு தாமதம்!
Page 1 of 1

இயக்குனர் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படம் தாண்டவம். இதில் கதாநாயகிகளாக அனுஷ்கா மற்றும் ஏமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் ஜகபதி பாபுவும் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகி படம் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இங்கிலாந்தில் நடந்து வருகிறது. ஆனால் அங்கு படக்குழுவினர் திட்டமிட்டது போல் சூட்டிங்கை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் நல்ல மழை பெய்து வருவதால் சூட்டிங் தாமதமாகி உள்ளது. இருப்பினும் எப்படியாவது திட்டமிட்ட நேரத்திற்குள் முடிக்க படக்குழுவினர் முயற்சி செய்து வருகிறார்கள். முதலில் அமெரிக்காவில்தான் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் விசா பிரச்னை காரணமாக இங்கிலாந்துக்கு மாற்றினர். அங்கும் மழை பெய்து படப்பிடிப்பு தாமதமானதால் படக்குழுவினர் சற்று மனவருத்தத்தில் உள்ளனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விக்ரமின் தாண்டவம் தொடங்கியது!
» பார்வதியின் கவர்ச்சி மழையால் நடிகைகள் கதிகலங்கிப் போனார்களா?!
» ஸ்ரீராமராஜ்யம் வெளியீடு தாமதம்
» சுவேதா மேனன் பட ஷூட்டிங் தாமதம் ஏன்?
» இலங்கை–வங்காளதேசம் மோதிய 2–வது ஒருநாள் போட்டி மழையால் ரத்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum