பார்வதியின் கவர்ச்சி மழையால் நடிகைகள் கதிகலங்கிப் போனார்களா?!
Page 1 of 1
பார்வதியின் கவர்ச்சி மழையால் நடிகைகள் கதிகலங்கிப் போனார்களா?!
கோலிவுட்டில் தற்போதுள்ள தமிழ் நடிகைகள், தங்களை பீல்டில் நிலை நிறுத்திக்கொள்ள கவர்ச்சி மழையினை பொழியத் துவங்கியுள்ளனர். இந்நிலையில் கேரளத்து வரவான பார்வதி ஓமணகுட்டனால் தமிழ் நடிகைகள் கதிகலங்கிப் போயுள்ளனர். இவர் தற்போது 'பில்லா-2'வில் அஜித்துடன் நடித்து வருகிறார். இவருடைய கவர்ச்சியான புகைப்படங்களைப் பார்க்கும் தயாரிப்பாளர்கள் எல்லோரும் ஓமண நடிகையை தங்களின் படங்களில் ஒப்பந்தம் செய்ய போட்டி போடுகின்றனராம். இதனால் தங்களின் வாய்ப்புகள் பறிபோகுமோ? என்று இப்போதுள்ள தமிழ் நடிகைகள் கதிகலங்கிப் போயுள்ளனராம். அம்புட்டு பேரையும் ஓரங்கட்டிடுவாரா என்ன...? பதிலுக்கு கவர்ச்சி கோதாவுல இறங்கி தோல உரிச்சிப்புட மாட்டாங்களா நம்ம நாட்டுகோழிங்க.....
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பார்வதியின் மரியான் நம்பிக்கை
» மழையால் விக்ரமின் தாண்டவம் படப்பிடிப்பு தாமதம்!
» இலங்கை–வங்காளதேசம் மோதிய 2–வது ஒருநாள் போட்டி மழையால் ரத்து
» திரிஷாவின் ‘மேக்ஸி(ம)ம்’ கவர்ச்சி
» காஜல், தாப்ஸியின் கவர்ச்சி மழை
» மழையால் விக்ரமின் தாண்டவம் படப்பிடிப்பு தாமதம்!
» இலங்கை–வங்காளதேசம் மோதிய 2–வது ஒருநாள் போட்டி மழையால் ரத்து
» திரிஷாவின் ‘மேக்ஸி(ம)ம்’ கவர்ச்சி
» காஜல், தாப்ஸியின் கவர்ச்சி மழை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum