ஸ்ரீராமராஜ்யம் வெளியீடு தாமதம்
Page 1 of 1
ஸ்ரீராமராஜ்யம் வெளியீடு தாமதம்
தெலுங்கில் நயன்தாரா சீதையாக நடித்து வெளியான ஸ்ரீராமராஜ்யம் படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டபடி அது ஏப்ரல் 13ம் தேதி திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் திரைப்பட உலகில் தயாரிப்பாளர்களுக்கும், தொழிலாளர்கள் சங்கத்திற்கும் இடையே ஏற்பட்டு வரும் மோதல் காரணமாக, தொழிலாளர் சங்கமான பெப்சி மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் காரணமாக டப்பிங் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மழையால் விக்ரமின் தாண்டவம் படப்பிடிப்பு தாமதம்!
» பரதேசி தாமதம் ஏன்?
» விலைரூ.100.00 ஆசிரியர் : பதிப்பக வெளியீடு வெளியீடு: மணிமேகலை பிரசுரம் பகுதி: ஆன்மிகம் ISBN எண்: Rating ☆ ☆ ☆ ☆ ☆ பிடித்தவை மணிமேகலை பிரசுரம், 7/4 தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை-17. போன்: 24342926; பக்கங்கள்: 528;
» சுவேதா மேனன் பட ஷூட்டிங் தாமதம் ஏன்?
» திருமணம் தாமதம் ஆகிறதா..? இதோ ஜோதிட பரிகாரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum