தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தில்லு முல்லு ரீமேக் – ஒரிஜினல் தயாரிப்பாளர் எதிர்ப்பு – பாலச்சந்தர் மகளுக்கு வக்கீல் நோட்டீஸ்

Go down

தில்லு முல்லு ரீமேக் – ஒரிஜினல் தயாரிப்பாளர் எதிர்ப்பு – பாலச்சந்தர் மகளுக்கு வக்கீல் நோட்டீஸ் Empty தில்லு முல்லு ரீமேக் – ஒரிஜினல் தயாரிப்பாளர் எதிர்ப்பு – பாலச்சந்தர் மகளுக்கு வக்கீல் நோட்டீஸ்

Post  ishwarya Tue Apr 02, 2013 4:28 pm

தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்ய, அந்தப் படத்தின் ஒரிஜினல் தயாரிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ரஜினி- மாதவி, தேங்காய் சீனிவாசன் நடித்து பெரும் வெற்றி பெற்ற படம் தில்லு முல்லு. இந்தப் படத்தை கே பாலச்சந்தர் இயக்கினார்.
1981-ல் வெளியான இந்தப் படத்தை ரீமேக் செய்யப் போவதாகவும், அதனை பாலச்சந்தரின் மகள் நிர்வகிக்கும் கவிதாலயா தயாரிக்கும் என்றும் சமீபத்தில் அறிவித்தனர். அந்தப் படத்தில் சிவா நாயகனாக நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, படத்தின் ஒரிஜினல் உரிமையாளரான கலாகேந்திரா மூவிஸ் உரிமையாளர் விஜயலட்சுமி கவிதாலயாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
‘தில்லு முல்லு’ படத்தின் உரிமை எங்களிடம் உள்ளது. எங்கள் அனுமதியின்றி படத்தை ரீமேக் செய்யக்கூடாது என்று தனது வக்கீல் ஆனந்தன் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் விஜயலட்சுமி.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  சரஸ்வதிசபதம்' பெயரில் புதுபடம் தயாரிக்க எதிர்ப்பு: சிவாஜி ரசிகர்கள் வக்கீல் நோட்டீஸ்
» குடும்பத்தினர் அனுமதியின்றி சில்க் ஸ்மிதா வாழ்க்கையை படமாக்க எதிர்ப்பு – இயக்குனருக்கு வக்கீல் நோட்டீஸ்
» துபாயில் தில்லு முல்லு டீம்
» யுவன், எம்.எஸ்.வி. - ஒரு தில்லு முல்லு கூட்டணி
»  யுவன், எம்.எஸ்.வி. - ஒரு தில்லு முல்லு கூட்டணி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum