தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

யுவன், எம்.எஸ்.வி. - ஒரு தில்லு முல்லு கூட்டணி

Go down

யுவன், எம்.எஸ்.வி. - ஒரு தில்லு முல்லு கூட்டணி Empty யுவன், எம்.எஸ்.வி. - ஒரு தில்லு முல்லு கூட்டணி

Post  ishwarya Mon Apr 29, 2013 12:12 pm

ரஜினி நடித்த எவர்கிரீன் தில்லு முல்லு படத்தை பத்ரி இயக்கி வருகிறார். ரஜினி வேடத்தில் நடிப்பவர் சிவா. வேந்தர் மூவிஸ் படத்தை தயாரிக்கிறது.
FILE

இளையராஜாவுடன் பலமுறை இணைந்து இசையமைத்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் முதல்முறையாக இளையராஜாவின் மகன் யுவனுடன் இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இதுவே சிறப்பு என்றால் இன்னொன்று, எம்.எஸ்.வி.யின் நடனம்.

பழைய படத்தில் இடம்பெற்ற தில்லு முல்லு பாடலை புதிய படத்துக்காக எம்.எஸ்.வி. பாட யுவன் ரிமிக்ஸ் செய்திருக்கிறார். இந்தப் பாடலில் யுவனுடன் இணைந்து எம்.எஸ்.வி.யும் ஆடியுள்ளார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாலுமகேந்திராவின் ஸ்டுடியோவில் இந்தப் பாடல் படமாக்கப்பட்டது.

ஆல்பத்தைப் போல உருவாக்கப்பட்டதால் படத்தின் பிரமோஷனுக்கு இந்தப் பாடலை பயன்படுத்துவார்கள் என தெரிகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum