பாரதிராஜாவின் புதிய நாயகி!
Page 1 of 1
பாரதிராஜாவின் புதிய நாயகி!
பாரதிராஜா இயக்கிவரும் புதிய படம், “அன்னக் கொடியும் கொடி வீரனும்! இதில், டைரக்டர் அமீர், இனியா, கார்த்திகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஆனால், பெப்சி தொழிலாளர் பிரச்னைக்கு பிறகு, பாரதிராஜா அமீருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அந்த படத்திலிருந்து வெளியேறினார் அமீர். இதையெடுத்து, கதையில் மாற்றம் செய்த பாரதிராஜா, அமீருக்கு ஜோடியாக நடித்த இனியாவையும் நீக்கி விட்டு, கார்த்திகாவை முக்கிய வேடத்தில் நடிக்க வைத்து படமாக்கி வந்தார். இந்த நிலையில், தற்போது சுபிக்ஷா என்றொரு புதுமுக நடிகையையும் ஒப்பந்தம் செய்துள்ளார். இவர், இனியா வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாரதிராஜாவின் புதிய படத்தில் பிரியாமணி
» பாரதிராஜாவின் அழைப்புக்காக காத்திருக்கிறேன் : இனியா
» வில்லனாகிறார் பாரதிராஜாவின் மகன் மனோஜ்
» பாரதிராஜாவின் 'அன்னக்கொடி'யில் ஆர்.கே.செல்வமணி!
» இஸ்லாமிய சகோதரர்களுக்கு பாரதிராஜாவின் அறிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum