ஆன்ட்ரியாவுக்கு முத்தம்: இசையமைப்பாளர் அனிருத் மீது பார்த்திபன் தாக்கு
Page 1 of 1

இசையமைப்பாளர் அனிருத்தும், நடிகை ஆன்ட்ரியாவும் உதட்டோடு உதடு முத்தமிட்டுக் கொண்ட படஙகள் இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
சென்னை நந்தம்பாக்கத்தில் விக்ரம் நடித்த ‘தாண்டவம்’ படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் பார்த்திபன் இந்த முத்தப் படங்களை விமர்சித்தார். அனிருத் மீதும் மறைமுகமாக தாக்கினார். அவர் பேசும் போது:-
‘தாண்டவம்’ படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 25 படங்களுக்கு அவர் இசையமைத்து விட்டார். இசையமைப்பாளர்களுக்கு இன்றைய தினம் நிறைய ‘வாய்’ப்புகள் கிடைக்கின்றன. ‘வாய்’க்குள்ளே மைக் வைத்து பாடுகிறார்கள். இன்னும் சிலர் வேறு விஷயங்களுக்கும் வாயை பயன்படுத்துகின்றனர். ‘வாய்’…ப்பை நல்லாவே பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு அவர் பேசியதும் விழாவில் பங்கேற்றவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அனிருத்தை மறைமுகமாக சாடுவதாக கூட்டத்தினர் கிசுகிசுத்தனர்.
விழாவில் தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு பேசியதாவது:-
எனக்கு சென்னை முக்கியமான இடம். இங்குதான் பள்ளி படிப்பையும், காலேஜ் படிப்பையும் முடித்தேன். கட் அடிச்சி பிட் அடிச்சி பாஸ் பண்ணினேன். இங்குதான் இட்லி சாம்பார் சாப்பிட்டேன். அது எனக்கு மிகவும் பிடிக்கும்.
விக்ரமுடம், ‘தாண்டவம்’ படத்தில் நடித்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. விக்ரம் பெரிய நடிகர், நல்ல மனிதர். துளியும் அவரிடம் பந்தா இல்லை.
இவ்வாறு ஜெகபதிபாபு பேசினார்.
விழாவில் ‘தாண்டவம்’ பாடல் சி.டி.யை இயக்குனர்கள் பாலா, லிங்குசாமி வெளியிட இயக்குனர்கள் பி.வாசு, விஜய், வெற்றிமாறன், ராஜா, கருணாகரன், மிஸ்கின், சிம்புதேவன், காந்திகிருஷ்ணா, புஷ்கர் காயத்ரி, விஜி, எல்ரெட் குமார், சங்கர் தயாள் பெற்றுக்கொண்டனர். விக்ரம், கார்த்தி, நடிகை எமி, நாசர், பரத், டைரக்டர் பிரியதர்ஷன், எடிட்டர் மோகன், தயாரிப்பாளர்கள் சித்தார்த் ராய்கபூர், கே.இ. ஞானவேல் ராஜா, எஸ்.ஆர். பிரபு, யு டி.வி., தனஞ்செயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சசிகுமார், அமீர் மீது கவுதம் மேனன் கடும் தாக்கு!
» படப்பிடிப்பில் ஒத்துழைக்க மறுத்தார்: நடிகை அனன்யா மீது இயக்குனர் தாக்கு
» ‘நோட்டீஸ் எப்படி அனுப்பலாம்?’ : நடிகர் சங்கம் மீது விஷால் மீண்டும் தாக்கு
» ‘தண்ணிய போட்டு உளறிட்டு வேட்பாளரை அடிக்கிற’ – விஜயகாந்த் மீது வடிவேலு தாக்கு
» மனைவிகளை ஒதுக்குவது பேஷனாகி விட்டது: பிரபுதேவா, பிரகாஷ்ராஜ் மீது மன்சூர் அலிகான் தாக்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum