தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இப்போ பாவனா கிளாமருக்கு நோ சொல்வதில்லையாம்…!

Go down

இப்போ பாவனா கிளாமருக்கு நோ சொல்வதில்லையாம்…! Empty இப்போ பாவனா கிளாமருக்கு நோ சொல்வதில்லையாம்…!

Post  ishwarya Mon Apr 01, 2013 5:35 pm

தமிழில் கோலோச்சி வந்தபோது மட்டும் கவர்ச்சி காட்ட மாட்டேன், கவிச்சி சாப்பிட மாட்டேன்… என இஷ்டத்துக்கும் ஏகப்பட்ட கண்டீஷன்கள் போட்டுவந்த “சித்திரம்பேசுதடி” பாவனா, தற்போது தன் தாய் மொழியான மலையாளப் படவுலகிலும், கன்னட படவுலகிலும் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். அதுவும் எப்படி…? கிளாமருக்கு நோ வெல்லாம் கிடையாது… ஓவர் கிளாமருக்கு மட்டும் ஓ.கே. சொல்வதில்லையாம்! கத்திரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வருவதும், கன்னியர் நடிக்க வந்தால் கவர்ச்சி காட்டியும் ஆகத்தானே வேண்டும்!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum