தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பொதுமக்களிடையே புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரம்: நடிகர் ஜெயராம் பேட்டி

Go down

பொதுமக்களிடையே புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரம்: நடிகர் ஜெயராம் பேட்டி Empty பொதுமக்களிடையே புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரம்: நடிகர் ஜெயராம் பேட்டி

Post  ishwarya Mon Apr 01, 2013 2:48 pm

திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கான பாதுகாப்பு மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த மையத்துக்கு நேற்று சென்ற நடிகர் ஜெயராம் அங்கு சிகிச்சை பெற்று வரும் புற்றுநோய் பாதித்த குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடினார். மேலும் புத்தாடைகளும் வழங்கி அவர்களுடன் கொஞ்சி விளையாடினார். சில குழந்தைகளுடன் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரத்தில் கட்டப்பட்ட ஊஞ்சலில் ஆடி மகிழ்ச்சி தெரிவித்தார்.

இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

புற்றுநோய் என்பது அணு அணுவாக மனித உயிர்களை சாகடிக்கும் கொடிய நோய் ஆகும். இதன் மூல காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும். பிரபலங்கள் முதல் சிறு குழந்தைகள் வரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நடை பிணங்களாக வாழ்வது பரிதாபத்துக்குரியதாகும்.

புற்றுநோய் பாதிப்பு குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளேன். திருவனந்தபுரம் புற்றுநோய் பாதுகாப்பு மையத்தில் தங்கி உள்ள குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடினேன். எந்த பாவமும் அறியாத அக்குழந்தைகளின் வாழ்நாள் எண்ணப்படுகிறது என்கின்றபோது கவலை நம்மை குடிக்கொள்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரம்! ஜெயராம் வலியுறுத்தல்!!
» கற்பழிப்புக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம்: ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி காங்கோ பயணம்
» கோச்சடையான் படத்தில் ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி: நடிகர் ஆதி பேட்டி
» கர்நாடக சட்டசபை தேர்தலில் நடிகர் சிரஞ்சீவி பிரசாரம்
» தமிழ்ப் பெண்களிடம் கரம் கூப்பி, சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேட்கிறேன்: நடிகர் ஜெயராம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum