தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பவர் ஸ்டார் – சிங்கம் சிறை மீண்டது

Go down

பவர் ஸ்டார் – சிங்கம் சிறை மீண்டது Empty பவர் ஸ்டார் – சிங்கம் சிறை மீண்டது

Post  ishwarya Mon Apr 01, 2013 12:08 pm

இப்போதுதான் சந்தானத்துடன் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடிக்கிறார் என்று பவர் ஸ்டார் பெயர் நாலபக்கமும் பாஸிடிவ்வாக பரவத் தொடங்கியது. யார் கண் பட்டதோ… சிங்கத்தை தூக்கி லாக்கப்பில் போட்டு விட்டார்கள். ஏதோ மோசடி கேசாம்.

ஒரு வாரத்துக்கு மேல் களி தின்ற சிங்கம் இப்போது சிறை மீண்டிருக்கிறது. ஜாமீனில்தான் சுதந்திரம் கிடைத்திருக்கிறது வழக்கு அதுபாட்டுக்கு நடக்கும்.

பவர் ஸ்டா‌ரின் இந்த சிறை ஏகுதல் காரணமாக அவ‌ரின் சொந்தப் படமும், கண்ணா லட்டு தின்ன ஆசையா படமும் திணறிக் கொண்டிருந்தன. விடுதலைக்குப் பிறகு அண்ணன் முழு வீச்சில் படப்பிடிப்பில் கலந்து கொள்வாராம்.

சந்தானம் புழல் சென்று மாலை போட்டு வரவேற்காததில் சிங்கத்துக்கு கொஞ்சம் சோகம்தான்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum