டெல்லி: ரூ. 10 கோடி மதிப்புடைய 3 1/2 கிலோ ஹெராயின் பறிமுதல் - 3 பேர் கைது
Page 1 of 1

டெல்லியை சேர்ந்த ஒருவர் உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து ஹெராயின் கடத்தி வருவதாக டெல்லி சிறப்பு போலீஸ் படைக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையொட்டி, அவரை கைது செய்ய பல இடங்களை போலீசார் கண்காணித்து வந்தனர்.
காசியாபத்தில் இருந்து வந்த ரெயில் மூலம் பழைய டெல்லி ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும் வகையில் வந்து இறங்கிய முகேஷ் என்பவரிடம் போலீசார் சோதனையிட்ட போது 1 கிலோ ஹெராயின் பிடிபட்டது.
டெல்லியில் உள்ள அவரது வீட்டில் இருந்து மேலும் 2 1/2 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர் அளித்த தகவலின்படி, ஹெராயின் விற்பனை கும்பலை நடத்தி வரும் பலிதாஸ், யாசீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயினின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ. 10 கோடி என போலீசார் தெரிவித்தனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
![-](https://2img.net/i/empty.gif)
» டெல்லி: ரூ. 10 கோடி மதிப்புடைய 3 1/2 கிலோ ஹெராயின் பறிமுதல் - 3 பேர் கைது
» மஞ்சுவிரட்டில் மாடு முட்டி 3 பேர் பலி விழா குழுவினர் உள்பட 8 பேர் கைது
» கர்நாடக தேர்தல்: முன்னாள் மந்திரி வீட்டில் ரூ.2 1/4 கோடி பறிமுதல்
» திருப்பரங்குன்றத்தில் ரவுடி கொலை வழக்கில் 7 பேர் கைது
» மூ்ன்று தமிழர்களை விடுவிக்க டெல்லி ஜந்தர்மந்தரில் 10 பேர் சாகும் வரை உண்ணாவிரதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum