துப்பாக்கி தடை நீட்டிப்பு
Page 1 of 1
துப்பாக்கி தடை நீட்டிப்பு
துப்பாக்கி பெயர் குறித்த வழக்கு எட்டாவது – இல்லை ஒன்பது? – முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தது. அப்போது வரும் 5ஆம் தேதிக்கு வழக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதுவரை படத்தலைப்பை பயன்படுத்தவும் தடை நீட்டிக்கப்பட்டது.
தீபாவளிக்கு அதாவது நவம்பர் 13ஆம் தேதி துப்பாக்கியை ரிலீஸ் செய்வது என்பதில் தயாரிப்பாளர், முருகதாஸ், விஜய் என அனைத்துத் தரப்பும் உறுதியாக உள்ளது. துப்பாக்கி தலைப்பு தங்களுக்கு சொந்தமாகும் என்ற நம்பிக்கையில் படத்துக்கான விளம்பரத்தை செய்யாமல் காத்திருக்கின்றனர்.
5ஆம் தேதியும் வழக்கு தள்ளி வைக்கப்பட்டால்…
துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி துர்பாக்கிய… சே, குறள்கூட தடுமாறுது

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» துப்பாக்கி தடை நீட்டிப்பு
» துப்பாக்கி - செப்டம்பர் 10 வரை தடை நீட்டிப்பு
» தடை நீட்டிப்பு - துரதிர்ஷ்ட துப்பாக்கி
» ஒத்திவைப்பிலும் புதிய ரெகார்ட் – துப்பாக்கி மீது செப் 17 வரை தடை நீட்டிப்பு!!
» ரூ 12 கோடி மில் அபகரிப்பு வழக்கில் சக்சேனாவுக்கு காவல் நீட்டிப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum