துப்பாக்கி - செப்டம்பர் 10 வரை தடை நீட்டிப்பு
Page 1 of 1
துப்பாக்கி - செப்டம்பர் 10 வரை தடை நீட்டிப்பு
துப்பாக்கி டைட்டிலைப் பயன்படுத்த செப்டம்பர் 10 ஆம் தேதிவரை தடையை நீட்டித்திருக்கிறது நீதிமன்றம்.
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் துப்பாக்கி படத்தின் பெயரை பயன்படுத்த தடை கோரிக் கள்ளத்துப்பாக்கி படத்தின் தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விஜய் படத்துக்கு துப்பாக்கி என்று பெயர் வைத்திருப்பதால் பெயர் குழப்பம் ஏற்படும் என்று அவர்கள் தரப்பில் விளக்கம் கூறப்பட்டது. மேலும் கள்ளத்துப்பாக்கி டிஸைனைப் போலவே துப்பாக்கி டிஸைனும் இருப்பதாக மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இடைக்கால தடை விதித்தார்.
ஐந்துமுறை இப்படி தடை விதிக்கப்பட்ட பின் நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. எதிர் தரப்பினர் கால அவகாசம் கேட்டதால் நீதிபதி செப்டம்பர் பத்தாம் தேதிவரை துப்பாக்கி பெயரை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டார்.
படத்தின் தலைப்புக்கான தடை விலகும் பட விளம்பரங்களை தீவிரப்படுத்தாலம் என்றிருந்த துப்பாக்கி குழுவினருக்கு நேற்று ஆறாவது முறையாக ஏமாற்றமே மிஞ்சியது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» துப்பாக்கி தடை நீட்டிப்பு
» துப்பாக்கி தடை நீட்டிப்பு
» தடை நீட்டிப்பு - துரதிர்ஷ்ட துப்பாக்கி
» ஒத்திவைப்பிலும் புதிய ரெகார்ட் – துப்பாக்கி மீது செப் 17 வரை தடை நீட்டிப்பு!!
» ரூ 12 கோடி மில் அபகரிப்பு வழக்கில் சக்சேனாவுக்கு காவல் நீட்டிப்பு!
» துப்பாக்கி தடை நீட்டிப்பு
» தடை நீட்டிப்பு - துரதிர்ஷ்ட துப்பாக்கி
» ஒத்திவைப்பிலும் புதிய ரெகார்ட் – துப்பாக்கி மீது செப் 17 வரை தடை நீட்டிப்பு!!
» ரூ 12 கோடி மில் அபகரிப்பு வழக்கில் சக்சேனாவுக்கு காவல் நீட்டிப்பு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum