தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தடை நீட்டிப்பு - துரதிர்ஷ்ட துப்பாக்கி

Go down

தடை நீட்டிப்பு - துரதிர்ஷ்ட துப்பாக்கி  Empty தடை நீட்டிப்பு - துரதிர்ஷ்ட துப்பாக்கி

Post  ishwarya Sat Mar 09, 2013 2:42 pm


கள்ளத்துப்பாக்கி என்று ஒருவர் பெயர் வைத்தால் துப்பாக்கி என்று பெயர் வைக்கக் கூடாதா. நான் ஈ மாதி‌ரி நெருப்பு ஈ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். சிங்கம்புலி என்று படம் வந்திருக்கிறது. சிங்கம் என்றும் படம் வந்திருக்கிறது. எனவே துப்பாக்கி மீதான தடையை நீக்க வேண்டும் என்று நேற்று லா‌ஜிக்காகதான் தாணு தரப்பு வாதிட்டது. ஆனாலும் துப்பாக்கி டைட்டிலுக்கான தடையை வரும் 25ஆம் தேதி வரை நீதிபதி நீட்டித்துள்ளார்.


தடை நீங்கினால்தான் விளம்பரம் செய்ய முடியும் என்ற நிலையில் தடை நீங்கும் என்று காத்திருந்தனர். நீதிபதி 19ஆம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தார். நேற்றாவது முடிவு தெ‌ரியும் விளம்பரத்தை முடுக்கலாம் என்று முருகதாஸும், தாணுவும் நம்பியிருந்தனர். எதிர் மனுதாரர்களான தென்னிந்திய வர்த்தக சபையும், கில்டும் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டதால் வழக்கை 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஆக, துப்பாக்கியை பிடித்த துரதிர்ஷ்டம் 25ஆம் தேதி வரை தொடரும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum