தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சசிகுமாரின் சென்டிமென்ட் நாயகி!

Go down

சசிகுமாரின் சென்டிமென்ட் நாயகி! Empty சசிகுமாரின் சென்டிமென்ட் நாயகி!

Post  ishwarya Sat Mar 30, 2013 4:21 pm

“நாடோடிகள் படத்துக்கு பின் நடித்த, “ஈசன், போராளி படங்கள் எதிர்பார்த்த அளவு ஓடாததால், சோர்ந்து போயிருந்த சசிகுமார், “சுந்தர பாண்டியன் வெற்றிக்கு பின், உற்சாகமடைந்துள்ளார். அதோடு, அடுத்து வித்தியாசமான கதைகளில் நடிக்க வேண்டும் என்ற கதை தேடலிலும் ஈடுபட்டிருந்த அவர், தற்போது இரண்டு கதைகளை தேர்வு செய்துள்ளார். அதில் ஒரு படத்தை தனது சொந்த பேனரிலேயே தயாரிக்கும் சசிகுமார், அப்படத்தை இயக்கும் வாய்ப்பை, தன் உதவியாளர் முத்தையா என்பவருக்கு கொடுத்துள்ளார். மேலும், “சுந்தர பாண்டியன் படத்தில், தன்னுடன் ஜோடி சேர்ந்த லட்சுமி மேனனையே, இப்படத்திற்கும் ஒப்பந்தம் செய்துள்ள சசிகுமார், அவரை தன் சென்டிமென்ட் நாயகி என்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum