தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சசிகுமாரின் அடுத்த படம் குட்டிப்புலி

Go down

சசிகுமாரின் அடுத்த படம் குட்டிப்புலி Empty சசிகுமாரின் அடுத்த படம் குட்டிப்புலி

Post  ishwarya Tue Mar 26, 2013 1:44 pm



சுப்ரமணியபுரம் புகழ் சசிகுமார் தமிழில் அடுத்து நடிக்க உள்ள படம் குட்டிப்புலி. முத்தையா இயக்கும் இப்படத்தை வில்லேஜ் தியேட்டர் நிறுவனம் சார்பில் எஸ். முருகானந்தம் தயாரிக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம் அனைத்துப் பணிகளையும் முத்தையா மேற்கொள்ள, இசை கிப்ரான் கவனிக்கிறார். வைரமுத்து அழகான பாடல் வரிகளை எழுதுகிறார்.

படத்தின் கதை வெகுவாக ஈர்த்ததால் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று கூறும் சசிகுமார், தமிழகத்தின் கோயில் நகரமான ஸ்ரீவில்லிபுத்தூரில் இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் நடக்க உள்ளன என்றும், படப்பிடிப்பு ஜுன் மாதம் துவங்க உள்ளதாகவும் கூறினார்.

படத்தின் கதைப் பற்றிக் கேட்டதற்கு தனது அருமையான புன்னகையை பதிலாக்கிவிட்டு நகர்ந்தார் சசிகுமார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum