வீட்டில் யானை தந்தம் பறிமுதல்: நடிகர் மோகன்லால் வழக்கில் 14-ந் தேதி தீர்ப்பு
Page 1 of 1

கேரள சினிமா உலகில் பிரபல நடிகராக இருப்பவர் மோகன்லால். கடந்த வருடம் வருமான வரித்துறை அதிகாரிகள் மோகன்லால் மற்றும் மம்முட்டி வீடுகளில் சோதனை நடத்தினர்.
அப்போது நடிகர் மோகன்லால் வீட்டில் ரூ. பல லட்சம் மதிப்புள்ள 2 யானை தந்தங்கள் இருப்பது தெரிய வந்தது. இந்த யானை தந்தங்கள் வரவேற்பு அறையில் நிறுவப்பட்டு இருந்தன. இந்த யானை தந்தம் எப்படி வந்தது? என அதிகாரிகள் கேட்டதற்கு சரியான பதிலை மோகன்லால் கூறவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் மோகன்லாலுக்கு ஆதரவாக கேரள மாநில வன இலாகா அமைச்சர் கணேஷ்குமார் (இவரும் ஒரு நடிகராக இருந்தவர்) அறிக்கை விட்டார். மோகன்லாலை காப்பாற்ற அமைச்சர் முயற்சிக்கிறார் என கேரளாவில் குற்றச்சாட்டு எழுந்தது.
கோட்டயம் செப்பு பகுதியை சேர்ந்த அனில்குமார் என்பவர் மோகன்லால் வீட்டுக்கு யானை தந்தம் எப்படி வந்தது? என விசாரிக்க வேண்டும் என்று கோரி திருச்சூர் விஜிலன்ஸ் நீதிமன்றத்தில் மனு கொடுத்தார். இந்த மனுவில் அமைச்சர் மோகன்லாலை காப்பாற்ற முயற்சி செய்தார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு குறித்த தீர்ப்பு 14-ந் தேதி கூறப்படும் என விஜிலன்ஸ் நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன் மேனேன் தெரிவித்தார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கர்நாடக தேர்தல்: முன்னாள் மந்திரி வீட்டில் ரூ.2 1/4 கோடி பறிமுதல்
» நடிகை ரேவதி, சுரேஷ் மேனன் விவாகரத்து வழக்கில் 22-ந்தேதி தீர்ப்பு
» நடிகை ரேவதி, சுரேஷ் மேனன் விவாகரத்து வழக்கில் 22-ந்தேதி தீர்ப்பு.
» விஸ்வரூபம் வழக்கில் நாளை தீர்ப்பு: தமிழக தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பு
» நடிகர் பிரகாஷ்ராஜ் விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum