நடிகை ரேவதி, சுரேஷ் மேனன் விவாகரத்து வழக்கில் 22-ந்தேதி தீர்ப்பு
Page 1 of 1

1983-ம் ஆண்டு வெளியான ‘மண் வாசனை’ திரைப்படத்தில் அறிமுகமானவர் ஆஷா கேளுண்ணி என்ற ரேவதி. இவர் கேரளாவைச் சேர்ந்தவர். ‘மண் வாசனை’ படத்தைத் தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் ரேவதி கொடிகட்டிப் பறந்தார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட அனைத்து பிரபல ஹீரோக்களுடனும் ரேவதி நடித்துள்ளார். இந்த நிலையில் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான சுரேஷ் மேனனும் ரேவதியும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் 10.9.86 அன்று நடந்தது. அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இந்த நிலையில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாழ்க்கையில் புயல் வீசியது. எனவே ஒரே வீட்டுக்குள் இரண்டு பேரும் தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பரஸ்பரமாக பிரிந்து செல்வதற்கு இரண்டு பேரும் முடிவு செய்தனர். அதனடிப்படையில் சென்னை குடும்பநல கோர்ட்டில் இரண்டு பேரும் சேர்ந்து 1.10.2012 அன்று பரஸ்பர விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை முதலாவது கூடுதல் குடும்பநல கோர்ட்டு நீதிபதி ராஜா சொக்கலிங்கம் விசாரித்தார்.
இரண்டு பேரும் மார்ச் 31-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, அன்று ஆஜரானார்கள். பின்னர் ஏப்ரல் 6-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து இரண்டு பேரும் நீதிபதி முன்பு ஆஜரானார்கள். அவர்களிடம் நீதிபதி வாக்குமூலம் பெற்று அதை பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் 22-ந்தேதி தீர்ப்பளிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகை ரேவதி, சுரேஷ் மேனன் விவாகரத்து வழக்கில் 22-ந்தேதி தீர்ப்பு.
» நடிகை ரேவதி-சுரேஷ்மேனன் விவாகரத்து: கோர்ட்டு தீர்ப்பு
» வீட்டில் யானை தந்தம் பறிமுதல்: நடிகர் மோகன்லால் வழக்கில் 14-ந் தேதி தீர்ப்பு
» நடிகர் பிரகாஷ்ராஜ் விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம்
» சோனியா – செல்வராகவன் விவாகரத்து வழக்கு: 12ம் தேதி தீர்ப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum