தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அமெரிக்காவில் படமாக இருக்கும் 'பெருச்சாழி'

Go down

அமெரிக்காவில் படமாக இருக்கும் 'பெருச்சாழி' Empty அமெரிக்காவில் படமாக இருக்கும் 'பெருச்சாழி'

Post  ishwarya Fri Mar 22, 2013 4:25 pm

அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அருண் வைத்தியநாதன்.

இவர் தற்போது 'கல்யாண சமையல் சாதம்' என்கிற திரைப்படத்தை ஆனந்த் கோவிந்தனுடன் இணைந்து தயாரித்து வருகிறார்.

இதனைத்தொடர்ந்து அருண் வைத்தியநாதன் இரண்டு படங்களை இயக்கவிருக்கிறார். அதில் ஒன்றை தமிழிலும் மற்றொன்றை மலையாளத்திலும் இயக்க முடிவு செய்துள்ளார்.

மலையாளத்தில் மோகன்லாலை வைத்து 'பெருச்சாழி' என்ற படத்தை இயக்க உள்ளார். இது முழு நீள நகைச்சுவை படமாக உருவாகிறது. இதனை அமெரிக்காவில் படமாக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் இதில் அமெரிக்க நடிகை ஒருவரை நாயகியாக நடிக்க வைக்க இருக்கின்றனர். படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்குகிறது.

அதேசமயம் அருண் வைத்தியநாதனின் தமிழ்ப்படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளி வர இருக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum