விஷ்ணு, சுனைனா நடித்த நீர்ப்பறவைக்கு வரி விலக்கு: கோர்ட்டு உத்தரவு
Page 1 of 1

விஷ்ணு, சுனைனா ஜோடியாக நடித்த படம் ‘நீர்ப்பறவை’ சீனுராமசாமி இயக்கியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார். இந்த படத்தை கேளிக்கை வரி விலக்கு குழுவுக்கு அனுப்பினர். படத்தை பார்த்த அந்த குழுவினர் வரிவிலக்குக்கு உகந்த படம் அல்ல என்று அறிவித்தனர். இதனால் அப்படத்துக்கு வரிவிலக்கு கிடைக்கவில்லை.
நீர்ப்பறவை படத்துக்கு வரிவிலக்கு அளிக்க கோரி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சீனுராமசாமி அறிவித்தார். ரெட்ஜெயின்ட் பட நிறுவனம் சார்பில் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து நீர்ப்பறவை படத்துக்கு வரிவிலக்கு அளிக்க கூடாது என்ற முடிவுக்கு கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளதாக சீனுராமசாமி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
நீர்ப்பறவை ஆபாசம் வன்முறை இல்லாத படம் தணிக்கை குழு ‘யு’சான்றிதழ் அளித்துள்ளது. இப்படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்க கூடாது என்று சம்பந்தப்பட்ட குழுவினர் முடிவு எடுத்தது அதிர்ச்சி அளித்தது. இந்த முடிவு என்னை பாதிக்கும்.
நான் அரசியல் சார்பு இல்லாதவன். எனவே தான் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தேன். கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றேன்.
இவ்வாறு சீனுராமசாமி கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஹேபியஸ்கார்பஸ் மனு: அஞ்சலி வழக்கில் கோர்ட்டு புது உத்தரவு
» ஹேபியஸ்கார்பஸ் மனு: அஞ்சலி வழக்கில் கோர்ட்டு புது உத்தரவு.
» சஞ்சய் தத் சரணடைய 4 வாரம் அவகாசம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
» ஆண்கள் குறித்து பேட்டி: நடிகை சோனா கோர்ட்டில் ஆஜராக விலக்கு அளித்து ஐகோர்ட்டு உத்தரவு
» செக்மோசடி வழக்கில் நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனுக்கு பிடிவாரண்டு நாமக்கல் கோர்ட்டு உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum