ஆண்கள் குறித்து பேட்டி: நடிகை சோனா கோர்ட்டில் ஆஜராக விலக்கு அளித்து ஐகோர்ட்டு உத்தரவு
Page 1 of 1
ஆண்கள் குறித்து பேட்டி: நடிகை சோனா கோர்ட்டில் ஆஜராக விலக்கு அளித்து ஐகோர்ட்டு உத்தரவு
ஆண்களை செக்சுக்காக பயன்படுத்தி விட்டு ‘டிஸ்சு’ பேப்பர்போல் பயன்படுத்துவேன் என நடிகை சோனா பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். இது ஆண்களை கேவலப்படுத்துவதுபோல் உள்ளது என்று கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று எழும்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆண்கள் பாதுகாப்பு சங்கம் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கில் ஆஜராக நடிகை சோனாவுக்கு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், அதற்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் சோனா மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. சோனா தரப்பில் வக்கீல் தங்கசிவன் ஆஜரானார். நடிகை குஷ்பு அளித்த பேட்டி தொடர்பாக பல்வேறு இடங்களில் வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் அனைத்து கோர்ட்டுகளிலும் அவர் ஆஜராக தேவையில்லை என்று ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி சோனாவுக்கும் கோர்ட்டில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார்.
அதை தொடர்ந்து மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜராக சோனாவுக்கு விலக்கு அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆண்டிபட்டி கோர்ட்டில் ஆஜராக குஷ்புவுக்கு ஐகோர்ட் உத்தரவு!
» கார் மோசடி வழக்கு: நடிகை புவனேசுவரிக்கு சம்மன்; விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
» என் வாழ்க்கை கதையை நானே டைரக்டு செய்கிறேன்: நடிகை சோனா பேட்டி
» செக் மோசடி வழக்கு: கஸ்தூரிராஜா கோர்ட்டில் ஆஜராக சம்மன்
» ரமலத் தொடர்ந்த வழக்கு-நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum