தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காதலரை மணக்கிறேன்: எனக்கு விரைவில் திருமணம் -ராதிகா ஆப்தே

Go down

காதலரை மணக்கிறேன்: எனக்கு விரைவில் திருமணம் -ராதிகா ஆப்தே Empty காதலரை மணக்கிறேன்: எனக்கு விரைவில் திருமணம் -ராதிகா ஆப்தே

Post  ishwarya Sat Mar 30, 2013 12:33 pm

`டோனி’ படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுக மானவர் ராதிகா ஆப்தே. இவர் தற்போது `வெற்றிச் செல்வன்’ படத்தில் நடித்து வருகிறார். பெங்காலி மொழி படங்களிலும் நடிக்கிறார். ராதிகா ஆப்தேக்கு திருமணம் முடிவாகி உள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது:-

எனக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. இது காதல் திருமணம் ஆகும். நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு லண்டனில் மேற்கத்திய இசையை கற்றுக்கொள்ள சென்றேன். அப்போது ராபர்ட் என்பவர் அறிமுகமானார். இருவரும் நண்பர்களாக பழகினோம். பிறகு எங்களுக்குள் காதல் மலர்ந்தது. ஐந்து வருடங்களாக காதலித்து வருகிறோம்.

ராபர்ட் தற்போது இசையமைப்பாளர் ஆகிவிட்டார். விரைவில் எங்கள் திருமணம் நடக்க உள்ளது.

இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum