கிளாமராக நடித்தால் தான் படம் கிடைக்கிறது!-ராதிகா ஆப்தே
Page 1 of 1
கிளாமராக நடித்தால் தான் படம் கிடைக்கிறது!-ராதிகா ஆப்தே
பிரகாஷ்ராஜ் இயக்கி, நடித்த, “தோனி படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்தவர் ராதிகா ஆப்தே. நடிப்பில் எந்த வித ஆபாசத்தையும் வெளிப்படுத்தாமல், டீசன்டாக நடித்திருந்தார். அவரது நடிப்பு, அப்போது பேசப்பட்ட போதும், அடுத்தபடியாக அவருக்கு புதிய படங்கள் கமிட்டாகவில்லை. அதனால், தீவிர முயற்சியின் பலனாக, இப்போது, “வெற்றிச்செல்வன் என்ற படத்தில் நடிக்கிறார். “இந்த படத்தில், கதாநாயகி வேடம். அதே சமயம் கிளாமராகவும் நடித்துள்ளேன். என்னை பொறுத்தவரை, கிளாமராக நடிப்பதில் ஆர்வம் இல்லை தான் என்றாலும், அப்படி நடித்தால் தான், படங்கள் கிடைக்கும் என்பதால் சினிமாவிற்கேற்ப என்னை மாற்றிக் கொண்டேன் என்று சொல்லும் ராதிகா ஆப்தே, “இனி முழு கமர்சியல் நடிகையாக போகிறேன் என்கிறார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விரைவில் திருமணம் - ராதிகா ஆப்தே
» திருமணத்திற்கு பிறகு நடிப்பேன் – ராதிகா ஆப்தே!
» திருமணத்துக்குப் பிறகும் நடிப்பைத் தொடருவேன் – ராதிகா ஆப்தே
» சினிமாவை விட்டு விலகலா? -ராதிகா ஆப்தே
» படப்பிடிப்பில் அஜ்மலுடன் ராதிகா ஆப்தே மோதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum