தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மணிரத்னம் படம் : ஸ்கி‌ரிப்ட் வேலைகள் முடிந்தன!

Go down

மணிரத்னம் படம் : ஸ்கி‌ரிப்ட் வேலைகள் முடிந்தன! Empty மணிரத்னம் படம் : ஸ்கி‌ரிப்ட் வேலைகள் முடிந்தன!

Post  ishwarya Fri Apr 12, 2013 5:51 pm

மணிரத்னத்தின் புதிய படம் குறித்து பல்வேறு தகவல்கள் உலவுகின்றன. மீனவர்கள் கதையென்றும், காதல் கதையென்றும் பல பேச்சுகள் உள்ளன. இந்த இரண்டும் கலந்த படம் என்றும் கூறப்படுகிறது. படத்தில் நடிக்கப் போவது கமலின் இளைய மகள் அக்சரா என்றும் இல்லை ராதாவின் இரண்டாவது மகள் துளசி என்றும் நடிகைகள் விஷயத்திலும் குழப்பம். இப்போது நாம் சொல்லப் போவது எந்த குழப்பமும் இல்லாத தகவல்.

மணிரத்னத்தின் புதிய படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் முடிவடைந்துவிட்டன. பதினைந்து நாட்கள் மணிரத்னத்தின் கொடைக்கானல் பண்ணை வீட்டில் தங்கியிருந்து இந்தப் பணிகளை முடித்துள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன். இந்த பதினைந்து தினங்களும் அவருடன் மணிரத்னமும் உடனிருந்துள்ளார்.

இந்தத் தகவலை ஜெயமோகனே வெளியிட்டுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» 'கடல்' படத்தில் ஏசு படம் உடைப்பு: மணிரத்னம் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்
» படம் பேசும் படம் சக்தியை பேச வைக்கும் - சொல்கிறார் இயக்குனர் ராகவன்!
» ஏழாம் அறிவு படம் எப்டி இருக்கு! – படம் குறித்த உங்கள் கருத்து என்ன
»  அஜீத்தின் 2-வது பட வேலைகள் தீவிரம்: நயன்தாராவுடன் நடித்து முடித்தார்
» பாலா டூ மணிரத்னம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum