நான் அவனில்லை 2ம் பாகத்தை இயக்கி முடித்தார் செல்வா
Page 1 of 1

இயக்குனர் செல்வா இயக்கும் நான் அவனில்லை 2ம் பாகம் படப்பிடிப்பு தொடங்கி பல மாதங்கள் ஆயிற்று. ஆனால் படம் வெளிவருவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. இதுகுறித்து செல்வாவிடம் கேட்டபொழுது அவர் கூறியது:
நான் இயக்கிய நான் அவனில்லை படத்தின் 2ம் பாகத்தை முடித்து விட்டேன். படம் இம்மாதம் 27ம் தேதி வெளியாகும். இதையடுத்து முறியடி என்ற படத்தை இயக்குகிறேன். குறுகிய கால தயாரிப்பான இதன் படப்பிடிப்பு இம்மாதம் 15ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 15ம் தேதி முடிகிறது.
கவிதாலயா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. பிப்ரவரியில் முறியடி படம் வெளியாகும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நான் அவனில்லை 2 – விமர்சனம்
» யோகியுடன் மோதும் நான் அவனில்லை-2!
» தெலுங்கு படத்தை இயக்கி நடிக்கும் டி.ராஜேந்தர்
» அஜீத்தின் 2-வது பட வேலைகள் தீவிரம்: நயன்தாராவுடன் நடித்து முடித்தார்
» மயக்கம் என்ன: உண்மையை ஒப்புக்கொண்ட செல்வா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum