அஞ்சலியின் ஆந்திரா பிளான்
Page 1 of 1
அஞ்சலியின் ஆந்திரா பிளான்
பார்க்க தஞ்சாவூர் பக்கம் போலிருந்தாலும் அஞ்சலியின் பூர்வீகம் ஆந்திரா. தமிழ்தான் எனக்கு தாய் வீடு என்றெல்லாம் சொன்னவர் தெலுங்கில் இரண்டு படம் கிடைத்ததும் பிளேட்டை அப்படியே திருப்பிப் போடுகிறார்.
மகேஷ்பாபு, வெங்கடேஷ் அண்ணன், தம்பியாக நடித்திருக்கும் புதிய தெலுங்குப் படத்தில் வெங்கடேஷின் ஜோடி அஞ்சலி. மகேஷ்பாபுக்கு சமந்தா. இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொண்டவர் இனி தெலுங்கில்தான் என் மொத்த கவனமும் இருக்கும் என தாய் மண்ணே வணக்கம் பாடியிருக்கிறார்.
மேலே உள்ள படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே த்ரி விக்ரம் இயக்கப் போகிற புதிய படத்திலும் அஞ்சலியை ஒப்பந்தம் செய்ததால்தான் சொந்த மண் பாசத்தை கொஞ்சம் சவுண்டாகவே சொல்லியிருக்கிறார் அம்மணி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அஞ்சலியின் ஆந்திரா பிளான்
» அஞ்சலியின் திமிரு
» வசந்தபாலனுக்கு அஞ்சலியின் நன்றிக்கடன்!
» அஞ்சலியின் வீடு ராசி
» நன்றி மறக்க மாட்டேன்… அஞ்சலியின் அரவான் வணக்கம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum