அஞ்சலியின் திமிரு
Page 1 of 1
அஞ்சலியின் திமிரு
எட்டு மணி ஷுட்டிங்குக்கு ஏழரைக்கு டாணென்று ஆஜராகும் அஞ்சலிக்கு திமிரா...? சந்தேகம் வரத்தான் செய்யும். அதை அப்புறமாக பார்ப்போம்.
வெங்கடேஷ், மகேஷ்பாபு நடித்த சீத்தாம்மா... (பெயர் நீளம் நீங்களே பில்லப் செய்துக்குங்க) படம் சக்கைப்போடு போடுகிறது. இதில் டைட்டில் ரோலான சீத்தாம்மாவாக நடித்தவர் அஞ்சலி. வெங்கடேஷ், மகேஷ்பாபு அண்ணன், தம்பியாக வரும் படத்தில் வெங்கடேஷுக்கு ஜோடியாக நடித்தால் மகேஷ்பாபுக்கு அண்ணியாகிவிடுவோம் என்ற பயத்தில் சமந்தா முதல் நயன்தாராவரை எல்லா நடிகைகளும் நோ சொல்ல, துணிந்து வெங்கடேஷுக்கு ஜோடியாக நடிக்க எஸ் சொன்னார் அஞ்சலி (எப்படியும் மகேஷ்பாபுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை என்ற நம்பிக்கையும் இந்த எஸ் சொல்ல காரணமாக இருக்கலாம்).
எப்படியோ... நடிக்க ஒப்புக் கொண்டதால் தாய் மொழி தெலுங்கில் ஒரு சூப்பர்ஹிட் படம் அஞ்சலிக்கு கிடைத்தது. அதைத் தொடர்ந்து அரை டஜன் வாய்ப்புகள். பொறுக்கியெடுத்து பல்லுபு என்ற ஒரு படத்தில் நடிக்கிறார். ஹீரோ ரவிதேஜா. பல்லுபு என்றால் திமிரு அதிகம் உள்ளவள் என்று பொருளாம் (டைட்டில் சந்தேகம் தீர்ந்ததா?)
தமிழில் அஞ்சலி சேட்டை, மத கஜ ராஜா படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் முருகதாஸின் தம்பி ஜோடியாக வத்திக்குச்சி படத்திலும் நடித்து வருகிறார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திமிரு நடிகையும் திருந்தாத நடிகர்களும்
» அஞ்சலியின் ஆந்திரா பிளான்
» அஞ்சலியின் வீடு ராசி
» அஞ்சலியின் ஆந்திரா பிளான்
» வசந்தபாலனுக்கு அஞ்சலியின் நன்றிக்கடன்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum