தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தனுஷின் 3 படத்தை ஏலத்தில் விற்க முடிவு!

Go down

தனுஷின் 3 படத்தை ஏலத்தில் விற்க முடிவு! Empty தனுஷின் 3 படத்தை ஏலத்தில் விற்க முடிவு!

Post  ishwarya Fri Apr 05, 2013 5:33 pm

ஒய் திஸ் கொலவெறி பாடல் ஹிட் ஆனதைத் தொடர்ந்து அந்த பாடல்
இடம்பெற்றிருக்கும் 3 படத்தை ஏலத்தில் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில், அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் முதன் முதலாக இயக்கும்
படம் “3″ இப்படத்தின் நாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். தனுசின் தந்தை
கஸ்தூரிராஜா தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். அவருடைய இசையில்
உருவான கொலவெறி என்ற பாடல் உலகம் முழுவதும் சூப்பர் டூப்பர் ஹிட்
ஆகியிருக்கிறது.
கொல வெறி பாடலின் தாக்கம் 3 படத்தை உலக அளவில் கோண்டு போய் சேர்த்து
இருக்கிறது. இது, திரைப்பட வினியோகஸ்தர்கள் மத்தியில், மிகப்பெரிய
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று
மொழிகளிலும் உருவாகியிருக்கும் “3″ படத்தின் மொத்த உரிமையையும் ரூ.50
கோடிக்கு விலை பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் படத்தின் விநியோக உரிமையை
ஏலத்தில் விற்க தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜா முடிவு செய்திருக்கிறாராம்.

ஏற்கனவே தனுஷ் நடித்த திருடா திருடி என்ற படத்தின் வட ஆற்காடு, தென்
ஆற்காடு, செங்கல்பட்டு விநியோக உரிமை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டது
என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இனி எல்லா படத்திலும் என் பாட்டு – தனுஷின் கொலவெறி முடிவு
» தனுஷின் ’3′ படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய ரஜினி: மகள் ஐஸ்வர்யா
» ஒரு படத்தை வைச்சு முடிவு பண்ணக் கூடாது: நயன்தாரா!!
» விஸ்வரூபம் படத்தை பிப்ரவரி 2-ல் டி.டி.எச்.சில் வெளியிட முடிவு
» கமலஹாசன் பிறந்தநாளான நவ.7-ல் ‘விஸ்வரூபம்’ ஆடியோ வெளியீடு: டிசம்பரில் 14-ல் படத்தை வெளியிட முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum