என் பேச்சை நானே கேட்க மாட்டேன்: தீபிகா “பஞ்ச்
Page 1 of 1
என் பேச்சை நானே கேட்க மாட்டேன்: தீபிகா “பஞ்ச்
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, தன் திரையுலக வாழ்க்கை பற்றியும், தன்னைப் பற்றியும், சமீபத்தில், மீடியாக்களுக்கு, மனம் திறந்து பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், “என் தோற்றத்தை பார்க்கும்போது, சாப்ட்டான பொண்ணு மாதிரித் தான், இருக்கும். ஆனால், உண்மையில், நான், கொஞ்சம், கரடு முரடான ஆளு. சுருக்கமாக கூறினால், ஒரு சில விஷயங்களில், என் பேச்சை, நானே கேட்க மாட்டேன். முடிவெடுத்தால், முடிவெடுத்தது தான் என, சிரித்த தீபிகா,”என்னுடைய வேலையிலும், அத்தனை சீக்கிரமாக திருப்தி அடைந்து விட மாட்டேன். படப் பிடிப்பின்போது, டைரக்டரே, ஓ.கே., கூறினாலும், எனக்கு திருப்தி ஏற்படும் வரை, “சார், ஒன்மோர் டேக் போகலாம் என, கேட்டு வாங்குவேன்.
பல பெரிய நடிகர்கள், என் நடிப்பை பாராட்டினர். என்னை பொறுத்தவரை, ரசிகர்களின் பாராட்டைத் தான், விலை மதிப்பில்லாததாக கருதுகிறேன். ரசிகர்களின் கைதட்டல்கள், விசில்களால் கிடைக்கும் மகிழ்ச்சியை விட, இந்த உலகில், வேறு எந்த மகிழ்ச்சியும் இல்லை என, உணர்ச்சிவசப் படுகிறார், தீபிகா.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கணவர் மனைவியின் பேச்சை கேட்க வேண்டும்
» என் படத்தை நானே பார்க்க மாட்டேன்! – சத்யராஜ்
» மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சொல்லவில்லை; என்னைப் பற்றி அவதூறு பரப்புவதா? – அசின் ஆவேசம்
» ‘நினைத்தாலே இனிக்கும்’: கேட்க கேட்க ருசித்த பாடல்கள்!
» இப்போதைக்கு நானே தயாரிப்பாளர் நானே ஹீரோ… விஜய் ஆன்டனியின் புது ரூட்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum