பகவான் கிருஷ்ணர் சொன்ன கோபூஜை மந்திரம்
Page 1 of 1
பகவான் கிருஷ்ணர் சொன்ன கோபூஜை மந்திரம்
ஸ்ரீசுக்தம் என்ற உயர்ந்த ரிக்வேத மந்திரம் சொல்லி பசுவை பூஜை செய்து ஆவாகனம் செய்வித்த கிருஷ்ண பகவான், கோகுலத்தில் மகா சங்கராந்தி தைப்பொங்கல் அன்று இந்திர பூஜைக்குப் பிறகு, கோபூஜையை நடத்திய போது பசுவை லஷ்மியாக பாவித்து தூப தீபநிவேதனம் செய்தபின் கைநிறைய மலர்களை எடுத்துக் கொண்டு அதன்மேல் போட்டபடியே கீழ்க்கண்ட பத்து வரிகளை பக்தியோடு கூறினார்.
அதன்பின் கோகுலத்தில் எல்லா செல்வங்களும் நிறைந்தன. பரமாத்மா சொன்ன 10 வரிகளை கோமாதா யந்திரக் கோலத்துடன் பூஜை அறையில் படித்து திரி மதுரம், சர்க்கரை அன்னம் பாலன்னம் படைத்து வணங்குங்கள். லட்சுமி கடாட்சம் வீடு தேடி வந்திடும்.
ஓம் நமோ தேவ்யை மகாதேவ்யை சுரப்யைச நமோ நம:
கவாம் பீஜஸ்வ ரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே
நமோ ராதா ப்ரியானயச பத்மாம்சாயை நமோநம நம:
கிருஷ்ண ப்ரியாயைச கவாம் மாத்ரே நமோநம
கல்ப வ்ருஷஸ்வ ரூபாயை ஸர்வேஷாம் ஸந்ததம் பரம்
ஸ்ரீதாயை தனதாயைச வ்ருத்திதாயை நமோநம
சுபதாயை ப்ரஸன்னாயை கேஸதாயை நமோநம
யசோதாயை கீர்த்திதாயை தர்மக்ஞானய நமோநம
இதம் ஸ்தோத்ரம் மகத்புண்யம் யபடேத்
சகோமான் தனவான்சைவ கீர்த்தியான் டித்வான் பவேத்
-மிகவும் அரிதான இந்த கோமாதா துதியை பவுர்ணமி, வெள்ளி, அஷ்டமி தினங்களில் மும்முறை சுற்றி வந்து கூறினால் எல்லாவித பாக்கியங்களையும் அடையலாம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» யார் உண்மையான அறிவியல் விஞ்ஜானி ? WHO IS ULTIMATE SCIENTIST ? LORD SRI KRISHNA பகவான் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணர்
» கிருஷ்ணர் போல குழந்தை
» தீர்த்தமாடிய கிருஷ்ணர்
» கிருஷ்ணர் உபதேசங்கள்
» கிருஷ்ணர் போல குழந்தை
» கிருஷ்ணர் போல குழந்தை
» தீர்த்தமாடிய கிருஷ்ணர்
» கிருஷ்ணர் உபதேசங்கள்
» கிருஷ்ணர் போல குழந்தை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum