கிருஷ்ணர் உபதேசங்கள்
Page 1 of 1
கிருஷ்ணர் உபதேசங்கள்
ஸ்ரீகிருஷ்ணர், வழங்கிய ஒப்பற்ற உபதேசங்களை கவனத்துடன் கேளுங்கள். ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்
" உன்னை எவரேனும் ஏளனம் செய்து சிரித்தால், அதை ஒரு பொருட்டாகக் கருதாதே, உடல் உணர்வை மறந்து விடு. அவமானத்தைத் தாங்கிக் கொள். மண்ணில் சாஷ்டாங்கமாக விழுந்து, மிக அற்பமாகக் கருதுகின்ற நாய், கழுதை மற்றும் சண்டாளனைக் கூட நமஸ்காரம் செய். எல்லா உயிரிலும் நான் உள்ளேன், என்னுள் எல்லா உயிரினங்களும் உள்ளன. என்னைச் சரணாகதி அடைந்துவிடு. எனக்காகவே எல்லாக் கர்மங்களையும் செய். பற்றுகளிலிருந்து விலகி விடு. தடையில்லாத, தடுமாற்றம் இல்லாத பக்தியினை என் மீது வை. எனது புகழ்பாடு''

gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» கிருஷ்ணர் உபதேசங்கள்
» தீர்த்தமாடிய கிருஷ்ணர்
» மந்திரம்,உபதேசங்கள்
» கிருஷ்ணர் போல குழந்தை
» ஞானத்தின் விளிம்பிலிருந்து... ஒஷோ உபதேசங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum