தீர்த்தமாடிய கிருஷ்ணர்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
தீர்த்தமாடிய கிருஷ்ணர்
தீர்த்தமாடிய கிருஷ்ணர்
கோவிலின் கிழக்கே உள்ள கடல், அக்கினி தீர்த்தம் என்னும் பெயர் பெற்று விளங்குகின்றது. அக்கினி தீர்த்தத்தில் நீராடி, பின்னர் கோவிலினுள்ளே உள்ள தீர்த்தங்களில் நீராடுவார்கள். இத்தீர்த்தங்கள் நோய்கள் பலவற்றை குணப்படுத்தும் தன்மை கொண்டவை. கிருஷ்ணபிரான், தமது தாய் மாமனை கொன்ற பாவத்திற்காக இங்கு வந்து நீராடியதாக தலபுராணம் கூறுகின்றது.
பஞ்சபாண்டவர்களும், பலராமரும் இங்கே நீராடி சென்றதாக கூறப்படுகின்றது. ராமபிரான் தமது முடிசூட்டு விழாவிற்கு பின்னரும் சேது யாத்திரை வந்தார் என்றும், தமது பாவங்கள் அறவே நீங்க வேண்டி கோடி தீர்த்தத்தில் நீராடினார் என்று ஆனந்த ராமாயணம் கூறுகின்றது. மற்ற இடங்களிலே உள்ள கடல் தீர்த்தத்திலே நீராட திதி, வார, நட்சத்திர, நியமங்கள் உண்டு. ஆனால் இத்தலத்துக்கடல் தீர்த்தத்தில் நீராட எவ்வித நியமமும் இல்லை.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» கிருஷ்ணர் உபதேசங்கள்
» அருள்மிகு கிருஷ்ணர் திருக்கோயில்
» கிருஷ்ணர் போல குழந்தை
» கிருஷ்ணர் உபதேசங்கள்
» ஸ்ரீ கிருஷ்ணர் அஷ்டகம்
» அருள்மிகு கிருஷ்ணர் திருக்கோயில்
» கிருஷ்ணர் போல குழந்தை
» கிருஷ்ணர் உபதேசங்கள்
» ஸ்ரீ கிருஷ்ணர் அஷ்டகம்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum