திருப்பாவை 26
Page 1 of 1
திருப்பாவை 26
மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.
பொருள்: திருமாலே! மணிவண்ணா ஆலிலையில் பள்ளி கொண்ட பெருமானே! மார்கழியில் நீராடும் பொருட்டு முன்னோர்கள் வேண்டுவது என்னப அவற்றை கேட்டு அருள்வாயாக! உலகம் அதிரும்படி முழங்கும் பால்போன்ற வெண்சங்குகள் வேண்டும்.
நெடுந்தூரம் சென்று ஒலிக்கும் தன்மை கொண்ட மிகப்பெரிய பறைகள் வேண்டும். பல்லாண்டு இசைப்பவர்கள் வேண்டும். அழகிய விளக்குகள், கொடிகள் வேண்டும். இவற்றையெல்லாம் அருள்வாயாக!

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum