தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கூவம் மீண்டும் நதியாக நடைபோடுமா? தந்தி டி.வி.யில் விவாதம் நேரடி ஒளிபரப்பு

Go down

கூவம் மீண்டும் நதியாக நடைபோடுமா? தந்தி டி.வி.யில் விவாதம் நேரடி ஒளிபரப்பு Empty கூவம் மீண்டும் நதியாக நடைபோடுமா? தந்தி டி.வி.யில் விவாதம் நேரடி ஒளிபரப்பு

Post  meenu Thu Mar 28, 2013 12:54 pm

கூவம் ஆறு மற்றும் அடையாறு...... சென்னை நகரின் நிராகரிக்க முடியாத அடையாளங்களுள் ஒன்று. சென்னையின் பெரும்பகுதிகளை கடந்து செல்லும் கூவம் ஆற்றின் நீர் ஒரு காலத்தில் குளிக்க, குடிக்கவும் பயன்படுத்தபட்டதும் உண்டு. ஆனால் தற்போதோ கூவம் ஆற்றின் சுத்தமான நீருடன் ஒட்டுமொத்த சென்னை மாநகரின் கழிவு நீரும் கூவத்தில் சேர்ந்து கடலில் கலக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் கடல் நீரும் மாசடைந்து வருகிறது. மாசடைந்த கூவத்தை சுத்தப்படுத்த மாநகர மற்றும் மாநில பட்ஜெட்டில் பல முறை நிதி ஒதுக்கி திட்டங்கள் தீட்டப்பட்டும் எந்த பலனும் இல்லை. கூவம் நதி திட்டம் கனவு திட்டமாகவே தொடர்கிறதா? ஆக்கிரமிப்பாலும், கழிவு நீர் கலப்பாலும் உருமாறி காட்சி தரும் கூவம் மீண்டும் நதியாய் நடைபோடுமா........ நேரலையில் களத்திலிருந்து நிருபர்களின் செய்திகளோடும், அரங்கத்தில் விருந்தினரோடும் காலை 10:10 மணிக்கு
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum