தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகர் சங்கத் தலைவர் தன் அப்பா சரத்குமார்தான் என்பது வரலட்சுமிக்குத் தெரியாதோ!!

Go down

நடிகர் சங்கத் தலைவர் தன் அப்பா சரத்குமார்தான் என்பது வரலட்சுமிக்குத் தெரியாதோ!! Empty நடிகர் சங்கத் தலைவர் தன் அப்பா சரத்குமார்தான் என்பது வரலட்சுமிக்குத் தெரியாதோ!!

Post  ishwarya Thu Mar 28, 2013 12:53 pm

விஸ்வரூபம் படத்துக்கு இவ்வளவு சிக்கல் இருக்கிறது.. இந்த நடிகர் சங்கம் என்னதான் செய்து கொண்டிருக்கிறது…. – இதுதான் நடிகை வரலட்சுமி எழுப்பிய கேள்வி. சில தினங்களுக்கு முன் ட்விட்டரில் தன் கருத்தை தெரிவித்திருந்த வரலட்சுமி, “விஸ்வரூபம் பிரச்சனையில் இங்கு என்ன நடக்கிறது என்றே எனக்கு தெரியவில்லை, நடப்பதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. மேலும் நடிகர் சங்கம் இந்த விஷயத்தில் இன்னும் ஏன் மெளனமாக உள்ளது? என்றும் நான் உங்களுக்கு ஆதராவாக இருப்பேன் கமல் சார்,” என்றெல்லாம் கருத்து கூறியிருந்தார். வரலட்சுமியின் அப்பா சரத்குமார்தான் நடிகர் சங்கத்தின் தலைவர் என்பதும், அவர் அ.தி.மு.க ஆதரவு எம்.எல்.ஏ. என்பதும் வரலட்சுமிக்கு தெரியாதா… போய் தன் அப்பாவிடம் கேட்க வேண்டிய கேள்வியை ட்விட்டரி்ல் கேட்டுக் கொண்டிக்கிறாரே என்று கமெண்ட்கள் பறக்கின்றன கோலிவுட்டில். இன்னொரு பக்கம், இதே கேள்வியைத்தான் விஷாலும் கேட்டிருந்தார். அவரை சங்கத்திலிருந்தே விலக்கும் அளவுக்கு காரசாரமாக விவாதிக்கும் நடிகர் சங்கம், சங்க தலைவர் மகளை மட்டும் கண்டு கொள்ளாமல் விட்டிருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» திரைப்பட தணிக்கைத் துறையில் வெளிப்படைத் தன்மை தேவை: நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் பேச்சு
»  தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார் எஸ்.ஏ.சந்திரசேகரன்
» ஜூனில் நடிகர் சங்கத் தேர்தல்
» நடிகர் சங்கத் தேர்தல் - மனு தாக்கல் ஆரம்பம்
» எங்கு போவது என்பது எங்களது உரிமை – யாரும் மிரட்டக் கூடாது: நடிகர் சங்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum