திரைப்பட தணிக்கைத் துறையில் வெளிப்படைத் தன்மை தேவை: நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் பேச்சு
Page 1 of 1

திரைப்பட தணிக்கைத் துறையிலும், அதன் உறுப்பினர் நியமனத்திலும் வெளிப்படைத்தன்மை தேவை என்றார் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர். சரத்குமார்.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற நாடக நடிகர் சங்க விழாவில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:
விஸ்வரூபம் திரைப்பட பிரச்னையில் சுமுக தீர்வு எட்டப்படும். இந்தப் பிரச்னையில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக முதல்முதலாக குரல் கொடுத்தது தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம்தான்.
ஒரு திரைப்படத்தை தடை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது. இதன் அடிப்படையில்தான் "டேம்-999' திரைப்படம் கூட தடை செய்யப்பட்டது. வளர்ந்து வரும் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, திரைப்படவியல் (சினிமாட்டோகிராபி) தொடர்பான சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.
இந்த சூழலில், திரைப்பட தணிக்கைத் துறை உறுப்பினர் நியமனத்திலும் வெளிப்படைத் தன்மை தேவை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பான நிலையில் உள்ளது. திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்துள்ளது. இதன் தொடர்ச்சியான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றார் சரத்குமார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகர் சங்கத் தலைவர் தன் அப்பா சரத்குமார்தான் என்பது வரலட்சுமிக்குத் தெரியாதோ!!
» நேர்மையும், திறமையும் இருந்தால் திரைப்படத் துறையில் ஜெயிக்கலாம்: நடிகர் பாண்டியராஜன் பேச்சு
» தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார் எஸ்.ஏ.சந்திரசேகரன்
» சினிமா துறையில் ஆணாதிக்கம் அதிகம்: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பேச்சு
» ஜூனில் நடிகர் சங்கத் தேர்தல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum