தயாநிதீசுவர்- சடைமுடிநாயகி கோவில்
Page 1 of 1
தயாநிதீசுவர்- சடைமுடிநாயகி கோவில்
ஸ்தல வரலாறு...
சிவன் கோவில்களில் பஞ்சலோக நடராஜர் விக்கிரகங்களை மட்டும் காண முடியும். ஆனால் கருகல்லால் ஆன நடராஜர், சிவகாமி சிலைகளும் அவற்றிற்கு தனி சந்நிதியும் அமைந்துள்ள கோவில் தஞ்சை மாவட்டம் பாபநாசத்திற்கு மேற்கில் உள்ள ஆடுதுறை கிராமத்தில் (வடகுரங்காடுதுறை) காணலாம்.
இக்கோவிலின் பெயர் தயாநிதீசுவரர் - சடைநாயகி திருக்கோவில் ஆகும். இக்கோவில் வாலி வழிபட்ட தலம் என்றும், கர்ப்பிணி பெண்ணுக்கு இளநீர் கொடுத்து தாகம் தீர்த்த தலம் என்றும் கூறப்படுகிறது.
இக்கோவிலுக்கு செல்வதற்கு பாபநாசத்தில் இருந்து சிற்றுற்று வசதி உள்ளது

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்

» திருக்கோஷ்டியூர் கோவில்
» சுத்தரத்தினேஸ்வரர் கோவில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum