பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்
Page 1 of 1
பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்
பெருமாள் கோவில்களில் வாழ்க்கையின் உயிர் தன்மையை காட்டுவதற்காக தீர்த்தம் வழங்கப்படுகிறது. அதாவது நீர் இல்லை என்றால் நாம் உயிர் வாழ முடியாது என்பதை குறிப்பதற்காக தீர்த்தம் வழங்கப்படுகிறது.
ஆனால் சிவன் கோவில்களில் வாழ்க்கையின் எல்லையை நினைவு படுத்துவதற்காக திருநீறு வழங்கப்படுகிறது. அதாவது எத்தனை செல்வங்களுடன் வாழ்ந்தாலும் இறுதியில் ஒருவன் சாம்பலாகத்தான் ஆக வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் திருநீறு வழங்கப்படுகிறது.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» காளமேக பெருமாள் கோவில்
» வைத்தமாநிதிப் பெருமாள் கோவில்
» காளமேக பெருமாள் கோவில்
» ஸ்ரீவில்லிபுத்தூர் சீனிவாச பெருமாள் கோவில்
» வைத்தமாநிதிப் பெருமாள் கோவில்
» வைத்தமாநிதிப் பெருமாள் கோவில்
» காளமேக பெருமாள் கோவில்
» ஸ்ரீவில்லிபுத்தூர் சீனிவாச பெருமாள் கோவில்
» வைத்தமாநிதிப் பெருமாள் கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum