தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பவர்ஸ்டாரின் ‘நாலு பேரும் ரொம்ப நல்லவங்க’…

Go down

பவர்ஸ்டாரின் ‘நாலு பேரும் ரொம்ப நல்லவங்க’… Empty பவர்ஸ்டாரின் ‘நாலு பேரும் ரொம்ப நல்லவங்க’…

Post  ishwarya Wed Mar 27, 2013 4:35 pm

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் ஹிட்டானாலும் ஆனது… கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்கள் அதே மாதிரி தலைப்போடு தயாராகி வருகின்றன. அப்படி உருவாகும் ஒரு படம்தான் ‘நாலு பேரும் ரொம்ம்ம்ப நல்லவங்க’. ஐ சினிமாஸ் என்கிற புதிய நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்கிறார். அவருடன் இணைந்து பாலாஜி, யாசின் மற்றும் திருப்பதி ஆகிய மூவரும் கதாநாயகர்களாக அறிமுகமாகிறார்கள். சினேஹல், திஷா ஆகியோர் கதாநாயகிகளாக அறிமுகமாகிறார்கள். அவுரங்காபாத்தைச் சேர்ந்த அப்சர்கான் வில்லனாக அறிமுகம் ஆகிறார். சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum